‘தீ தளபதி’க்கு குட்டி குழந்தை ஆடிய CUTE நடனம்! வைரலாகும் வீடியோ

109
Advertisement

அண்மையில் வெளியாகும் திரைப்பட பாடல்களுக்கு குழந்தை நீஹாரீகா செய்யும் ரீல்ஸ்கள் எல்லாம் வைரல் ஆவது வாடிக்கையாகவே மாறிவிட்டது என கூறும் அளவுக்கு, குழந்தையின் ரஞ்சிதமே ரீல்ஸ் ஹிட் அடித்து சற்றே ஓய்ந்த நிலையில், தற்போது ‘தீ தளபதி’ பாடலுக்கு செய்துள்ள ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

வாரிசு படத்தின் ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ தளபதி’ பாடல்கள் youtubeஇல் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில், அந்த பாடல்களை வைத்து செய்யப்படும் ரீல்ஸ்களும் சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

விஜய், ராஷ்மிக்கா மண்டானா மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ள வாரிசு திரைப்படம், வரும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.