வெளியான 3 வாரத்தில் 400 கோடி வசூல் சாதனை படைத்த விக்ரம்

441

கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வெளியான 3 வாரங்களில் உலகளவில் 400 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல்.

ரஜினிகாந்தின் 2.0 படத்திற்கு பிறகு 400 கோடி வசூலை ஈட்டிய 2வது தமிழ் படம் என்ற பெயரை பெற்றுள்ளது விக்ரம்.