அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த்

220

தனது உடல் நிலை குறித்து தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்களிலும் நலம் விசாரித்த பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை