Tuesday, April 23, 2024
Home Tags Wife

Tag: wife

மனைவியை ‘சமாளிக்க முடியாதது’ ஏன் தெரியுமா?

0
திருமணமாகாத இளைஞர்களுக்கோ எப்போது திருமணம்நடைபெறும் என்னும் பெருத்த எதிர்பார்ப்பு.திருமணமானவர்களுக்கோ ஏன் திருமணம் செய்தோம்என்று ஒருவித வெறுப்புணர்வு. இந்த வெறுப்புணர்வு ஏன்…? சும்மா ஜாலிக்காக… தமிழில் மனைவி என்பதற்கு 58 வகையானபெயர்கள் உள்ளனவாம். துணைவிகடகிகண்ணாட்டிகற்பாள்காந்தைவீட்டுக்காரிகிருகம்கிழத்திகுடும்பினிபெருமாட்டிபாரியாள்பொருளாள்இல்லத்தரசிமனையுறுமகள்வதுகைவாழ்க்கைவேட்டாள்விருந்தனைஉல்லிசானிசீமாட்டிசூரியைசையோகைதம்பிராட்டிதம்மேய்தலைமகள்தாட்டிதாரம்மனைவிநாச்சிபரவைபெண்டுஇல்லாள்மணவாளிமணவாட்டிபத்தினிகோமகள்தலைவிஅன்பிஇயமானிஆட்டிஅகமுடையாள்ஆம்படையாள்நாயகிபெண்டாட்டிவாழ்க்கைத் துணைமனைத்தக்காள்வதூவிருத்தனைஇல்மகடூஉமனைக் கிழத்திகுலிவல்லபிவனிதைவீட்டாள்ஆயந்திஊடை இப்போது புரிகிறதா இந்த...

நான் செத்துப் பிழைச்சவண்டா…

0
https://www.facebook.com/watch/?v=198956365426465 வடகிழக்கு லெபனான் நாட்டின் ஹெர்மல் நகரில் இறந்துபோனதாகக்கருதி சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட ஒருவர் மீண்டுவந்தது உறவினர்களைசந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது. இறந்துபோனதாகக் கருதப்பட்ட அந்த நபரை சவப்பெட்டிக்குள்வைத்து இறுதிச் சடங்கு செய்துகொண்டிருந்தனர். அவரது...

Recent News