திருமணமாகாத இளைஞர்களுக்கோ எப்போது திருமணம்
நடைபெறும் என்னும் பெருத்த எதிர்பார்ப்பு.
திருமணமானவர்களுக்கோ ஏன் திருமணம் செய்தோம்
என்று ஒருவித வெறுப்புணர்வு.
இந்த வெறுப்புணர்வு ஏன்…?
சும்மா ஜாலிக்காக…
தமிழில் மனைவி என்பதற்கு 58 வகையான
பெயர்கள் உள்ளனவாம்.
- துணைவி
- கடகி
- கண்ணாட்டி
- கற்பாள்
- காந்தை
- வீட்டுக்காரி
- கிருகம்
- கிழத்தி
- குடும்பினி
- பெருமாட்டி
- பாரியாள்
- பொருளாள்
- இல்லத்தரசி
- மனையுறுமகள்
- வதுகை
- வாழ்க்கை
- வேட்டாள்
- விருந்தனை
- உல்லி
- சானி
- சீமாட்டி
- சூரியை
- சையோகை
- தம்பிராட்டி
- தம்மேய்
- தலைமகள்
- தாட்டி
- தாரம்
- மனைவி
- நாச்சி
- பரவை
- பெண்டு
- இல்லாள்
- மணவாளி
- மணவாட்டி
- பத்தினி
- கோமகள்
- தலைவி
- அன்பி
- இயமானி
- ஆட்டி
- அகமுடையாள்
- ஆம்படையாள்
- நாயகி
- பெண்டாட்டி
- வாழ்க்கைத் துணை
- மனைத்தக்காள்
- வதூ
- விருத்தனை
- இல்
- மகடூஉ
- மனைக் கிழத்தி
- குலி
- வல்லபி
- வனிதை
- வீட்டாள்
- ஆயந்தி
- ஊடை
இப்போது புரிகிறதா இந்த 58 அவதாரங்களையும்
ஒரு சாதாரண அப்பாவி சமாளிப்பது பெரிய கலையென்று…
படிச்சிட்டு சும்மா சிரிச்சுக்கிட்டே இருங்க தலைவா…