Friday, March 29, 2024
Home Tags Wedding shock

Tag: wedding shock

மணமேடையில் அக்காவிற்கு பதிலாக தங்கையின் கழுத்தில் மாலை போட்ட மணமகள்

0
சமீப காலமாக திருமணங்களில் நிகழும் வேடிக்கையான நிகழ்வின் வீடியோக்கள் இணையத்தில் உலாவருகிறது.அந்த வருசையில், சில  தினங்களுக்கு முன் ஒரு  திருமணத்தில் நடந்த வேடிக்கையான சம்பவம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. பீகார் மாநிலத்தில் நடந்ததாக...

திருமண விருந்தில் மாப்பிள்ளை அருகே சிகரெட் ஊதித்தள்ளிய மணப்பெண்

0
https://youtu.be/WWKzw3uu-2A திருமணம் முடிந்தது நடைபெற்ற விருந்தில் புதுமாப்பிள்ளைஅருகிலுள்ள புதுப்பெண் சிகரெட் பிடித்துப் புகையை ஊதித்தள்ளும்வீடியோ வைரலாகி வருகிறது. திருமணம் முடிந்ததும் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் விருந்துச்சாப்பாட்டை சாப்பிடச் சென்றுவிட, புது மணத் தம்பதி இருவரும் திருமணஉடையில்...

திருமண வரவேற்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

0
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் பொக்லைன் எந்திரத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் இணையத்தில் வைராகியுள்ளது. திருமணமும் அதைச் சார்ந்த வைபவங்களும் இனிமையாக இருக்கும். உறவினர்கள், நண்பர்கள், நலம்விரும்பிகள் என அனைவரையும் ஒரே நேரத்தில்...

திருமண விழாவில் கலந்துகொண்ட பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

0
திருமண விழாவில் கலந்துகொண்ட பெண்ணின் உடம்பில் சுடப்பட்டது 3 மாதங்களுக்குப் பிறகு தெரியவந்துள்ள அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர் ஆதி ப்லோய். இந்தப் பெண்மணி மேற்குக் கரையிலுள்ள ப்சாகோட்...

Recent News