Tag: two wheelar
2 வீலரில் சென்றவர்களை ஓடிவந்து தாக்கிய பாறை
https://twitter.com/News18Kerala/status/1519862410311790592?s=20&t=doPBC-1xP7sjMpGu4JBSkA
இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது மலைச்சரிவிலிருந்துஉருண்டுவந்த பாறை மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. அண்மையில் தாமரசேரிப்பகுதியில் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் இரண்டு இளைஞர்கள்இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். வளைந்து வளைந்து...
பைக் விலை 71 ஆயிரம்;நம்பர் பிளேட் 15 லட்சம்
71 ஆயிரம் விலைமதிப்புள்ள பைக்கின் நம்பரை15 லட்ச ரூபாய்க்கு இளைஞர் வாங்கிய செயல்ஆன்லைனில் வைரலாகிவருகிறது.
புதிய வாகனம் வாங்கும்போது பலரும் ஃபேன்சிநம்பர் பெறவே ஆசைப்படுவார்கள். இருப்பினும்சண்டிகரில் உள்ள ஒருவர், தான் விரும்பிய பதிவுஎண்ணைப் பெறுவதற்காகப்...
டூ வீலர் டீலரை நாணயங்களால் அதிர வைத்த காய்கனி வியாபாரி
சாக்கு நிறைய நாணயங்கள் கொண்டுவந்து டூ வீலர் ஷோரூம் நிர்வாகிகளை அதிரவைத்துள்ளார் காய்கனி வியாபாரி.
பொதுவாக, எந்தப் பொருளை வாங்கச்சென்றாலும், விற்பனையாளர்கள் ரொக்கமாகப் பணத்தைத் தாருங்கள் என்று சொல்வது வழக்கம்தான். அதுவும், சரியான தொகையாக...