Tag: tribes
ஜனாதிபதி முர்முவுடன் பப்புவா நியுகினியா வர்த்தக ஆணையர் சந்திப்பு
இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பழங்குடிஇனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவுவை பப்புவா நியுகினியா நாட்டின்வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணுபிரபு மரியாதை நிமித்தமாக நேரில்சந்தித்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து பவள விழா கொண்டாடவுள்ள ஆண்டில்,முதன்முறையாகப் பழங்குடி...
படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
நீலகிரி மாவட்டம், குன்னூர் ஜெகதளாவில் நடைபெற்ற பள்ளி விழாவில் பங்கேற்ற வனத் துறை அமைச்சர் 'படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை' என்று கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நரிக் குறவர்,...
மலைவாசிகள் தயாரித்த நூதன முகக் கவசம்
திண்டுக்கல் மாவட்டம், பண்ணைக்காடு, வடகரைப் பாறை என்னும்இடத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பிசிலாம் மரத்தின் இலைகளைப்பயன்படுத்தி முகக் கவசம் அணிந்துள்ளனர்.
பிசிலாம் மர இலைகள் கிருமிகளை அண்டவிடாதாம். இந்த இலைகளையும்வெங்காயத்தையும் கோர்த்து மாலையாக அணிந்துகொண்டால்...