Thursday, September 19, 2024
Home Tags Train

Tag: train

Trainல டிரைவர் தூங்கிட்டா நம்ம கதை என்னாகும்?

0
ரயில் பெர்த்களில் பயணிகள் ஒருபுறம் வசதியாக பயணம் செய்தாலும்,  ரயில் இயங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் கார்ட், லோகோ பைலட் மற்றும் அசிஸ்டன்ட் பைலட் ஆகிய மூன்று பேரால் தூக்கத்தை நினைத்து கூட பார்க்க முடியாது.

ரயிலைத் தள்ளிச்சென்ற பயணிகள்

0
https://twitter.com/AmilwithanL/status/1499995446646763520?s=20&t=XZTpkQXqzTBkaWpIcWG5Bg ரயிலைப் பயணிகள் தள்ளிச்சென்ற வீடியோசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்று ட்டுவிட்டரில்பதிவிடப்பட்டுள்ளது. பரபரப்பான அந்த வீடியோவில் உத்தரப்பிரதேசமாநிலம், சஹாரன்பூரிலிருந்து டெல்லி செல்லும்பயணிகள் ரயில் ஒன்று மீரட் அருகிலுள்ள தௌராலாரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென்று...
train

நீண்ட நாளுக்கு பிறகு இயக்கப்பட்ட ரயில் – பயணிகள் மகிழ்ச்சி

0
கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என்று மதுரை ரயில்வே...

அருவிக்கு நடுவே பாய்ந்து சென்ற ரயில்

0
நீர்வீழ்ச்சியைக் கடந்துசென்ற ரயிலின் வீடியோ வைரலாகியுள்ளது. கோவா மாநிலத் தலைநகர் பனாஜியிலிருந்து 60 கிலோ மீட்டர்தொலைவில் உள்ளது துத்சாகர் அருவி. இயற்கைப் பேரழகின்உச்சமான துத்சாகர் அருவி 310 மீட்டர் உயரம், 30 மீட்டர் அகலம்கொண்டு...

கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதாமல் பெண்ணைக் காப்பாற்றிய காவலர்

0
https://twitter.com/quaiser_khalid/status/1436663472167686148?s=20&t=xbO_8kUaZ6_UOz6wP9C5RQ ரயில் வந்துகொண்டிருந்தபோது தண்டவாளத்தைக்கடந்துகொண்டிருந்த பெண்ணைக் கண்ணிமைக்கும்நேரத்தில் காப்பாற்றிய காவலர் பற்றிய வீடியோசமூக வலைத்தளத்தில் வைரலானது. மும்பைப் புறநகர் ரயில் நிலையத்தில் இந்தபரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த ரயில் நிலையத்தில் ரயில் வந்துகொண்டிருப்பதைக்கவனிக்காமல் ஒரு பெண் தண்டவாளத்தைக்...

தயிருக்காக நின்ற ரயில்

0
மனைவிக்கு தயிர் வாங்குவதற்காக ரயிலை நிறுத்திய டிரைவரின் செயல் ஆன்லைனில் வைரலாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் அண்மையில் லாகூர் நகரிலிருந்து கராச்சி நகருக்கு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது கஹ்னா ரயில் நிலையம் அருகே திட்டமிடப்படாத இடத்தில்...

ரயிலை நிறுத்திய பூரி

0
பூரி வாங்குவதற்காக ரயிலை நிறுத்திய டிரைவரின் செயல் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. இந்த விநோதமான நிகழ்வு இராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள ஆல்வார் பகுதியில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நிலையில், பயணிகள்...

Recent News