Friday, March 24, 2023
Home Tags Toilet

Tag: toilet

கழிப்பறையில் ஆனந்தமாக கேம் விளையாடியவருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு

0
https://twitter.com/sabritazali/status/1528248702749798401?s=20&t=6A4LqGvP-Ch1-OL7Ms6HNw காலைக்கடனைக் கழிப்பதற்காகக் கழிப்பறையில் கோப்பையில் அமர்ந்திருந்தபோதுவீடியோ கேம் விளையாடிய இளைஞரின் பின்புறத்தைப் பாம்பு கடித்துள்ள சம்பவம்இணையத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த 28 வயது இளைஞரான தசாலி, அண்மையில் காலைக் கடன்களைக்கழிப்பதற்காகச் சென்றுள்ளார். அங்கு...

30 ஆண்டுகளாகக் கழிப்பறையில் செய்த சமோசா

0
30 ஆண்டுகளாகக் கழிப்பறையில் சமோசா தயாரிக்கப்பட்டசெயல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த உணவகம் உடனடியாக அதிகாரிகளால் மூடப்பட்டுவிட்டது. சௌதி அரேபியாவில்தான் இந்த அதிர்ச்சியான செயல்அரங்கேறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவில் ஜித்தா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்ஓர் உணவகம் 30...

கழிப்பறை சுவரில் பிளம்பருக்குக் கிடைத்த பல கோடி

0
கழிப்பறைச் சுவரிலுள்ள குழாய்ப் பழுதை நீக்கச்சென்ற பிளம்பருக்கு பல கோடி ரூபாய் கிடைத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவிலுள்ள ஹவுஸ்டன் நகரில் தேவாலயம் ஒன்றின் பொதுக் குளியலறை, கழிப்பறைகளில் ஏற்பட்ட பழுதை நீக்கச்சென்றார் ஜஸ்டின்...

Recent News