Tag: Thiruvannamalai
திருவண்ணாமலையில் பெய்த தொடர் மழை காரணமாக மஞ்சளாறு மற்றும் நாக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது…
இதனால், அத்திமூர் கிராமத்தில் புகுந்த மழை நீரை அப்பகுதி மக்கள் ஜெசிபி இயந்திரத்தை பயன்படுத்தி, கால்வாய்களை தூர்வாரி தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை காந்திநகர் பகுதியில் கேக் ஹெவன் என்ற பெயரில் கேக் கடை திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவை முன்னிட்டு ...
அறிவித்திருந்தனர். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை ஒரு ரூபாய் நாணயம் கொண்டு வருபவர்களுக்கு ஒரு கிலோ ஐஸ்கேக் மற்றும் அரை கிலோ ஐஸ்கேக் என அறிவித்திருந்தனர்.
திருவண்ணாமலை: பெற்ற மகளை தாயே அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில், பெற்ற தாய் யார் என்று தெரியாது என்று விளையாட்டுத்தனமாக கூறிய மகளை தாயே அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரடாப்பட்டு கிராமத்தில் லாரி ஓட்டுநர் பூபாலன்- சுகன்யா தம்பதிக்கு ஒரு மகனும்,...
கருணாநிதி சிலை அமைக்க தடை
திருவண்ணாமலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்கும் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது இடத்தை ஆக்கிரமித்து சிலை வைக்கப்படுவதாகவும், கிரிவலப்பாதை மற்றும் நெடுஞ்சாலை சந்திப்பில் சிலை வைக்கப்பட்டால்...
5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர் மழை காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
வினாடிக்கு 1,117 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட...