Wednesday, October 30, 2024
Home Tags Telengana

Tag: telengana

வாய்ப்புகள் அதிக அளவில் கிடைப்பதற்கு பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை என கல்லூரி பட்டமளிப்பு விழாவில்...

0
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 

போதையில் நண்பனுக்குத் தாலி கட்டிய டிரைவர்

0
குடிபோதையில் தன் நண்பனுக்கே தாலிகட்டிய டிரைவரின் செயல்சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள் உலகின் பல பகுதிகளில்நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்ணும் பெண்ணும்ஆணும் ஆணும் திருமணம்செய்துகொண்டு மகிழ்ச்சியாகவாழ்ந்துவருகின்றனர். அதிலும், விநோதமாக ரோபோவைத் திருமணம் செய்த...

மின்சாரம் இன்றி இயங்கும் ட்ரெட்மில்

0
https://twitter.com/ArunBee/status/1504353209418018817?s=20&t=rnXOkGd_jMktevjDyQeRHA மின்சாரம் இன்றி இயங்கும் ட்ரெட்மில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பலருக்கும்மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. உடற்பயிற்சிக்காகப் சிலர் ட்ரெட்மில்லைவீட்டில் வாங்கிவைத்துள்ளனர். விலை அதிகம்,மின்சாரத் தேவை போன்றவற்றின் காரணமாகப்பலர் ட்ரெட்மில்லை வாங்கத் தயங்கிவருகின்றனர். அவர்களின் தேவையைப் பூர்த்திசெய்யும்விதமாகமரத்தால் ஆன ட்ரெட்மில்லை உருவாக்கி சாதனைபடைத்துள்ளார்...

மனைவி மட்டன் சமைத்து தராததால் 100க்குபோன்செய்த கணவன்

0
மட்டன் சமைத்துத் தராத மனைவியைப் பற்றிக்காவல்துறை உதவி எண்ணான 100க்கு டயல்செய்துஅதிர வைத்துள்ளார் கணவர் ஒருவர். ஆபத்தான நேரத்தில் உதவிக்காகத் தொடர்புகொள்ளஅறிவிக்கப்பட்டுள்ள காவல்துறைக் கட்டுப்பாட்டுஎண்ணைத் தப்பான நோக்கத்திற்காகப் பயன்படுத்தியநபரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது. தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா...

முதலமைச்சரின் காலில் விழுந்த கலெக்டர்கள்

0
ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் சக ஐஏஎஸ் அதிகாரி,இதர அதிகாரிகள் முன்னிலையில், தங்களின் முதுகைவளைத்துக் குனிந்து முதலமைச்சரின் இரு பாதங்களையும்தொட்டுவணங்கிய சம்பவம் பரபரப்பாகியுள்ளது. அகில இந்தியப் பணி அதிகாரிகள் இந்தியா முழுவதும்சென்று பணியாற்றக்கூடியவர்கள். இந்தியாவின் வளர்ச்சிக்கான...

தாவரங்களாக வளரும் திருமண அழைப்பிதழ்

0
தன்னுடைய திருமண அழைப்பிதழைத் தாவரங்களாக வளரும் விதத்தில் புதுமையான முறையில் அச்சடித்துள்ள அரசு அதிகாரியின் செயல் அனைவரையும் கவர்ந்து வருகிறது. தெலுங்கானா மாநிலம், ஷாத் நகரைச் சேர்ந்தவர் சசிகாந்த் கோர் ராவத். ரயில்வே அதிகாரியான...

Recent News