Sunday, September 8, 2024
Home Tags Sathiyam tv

Tag: sathiyam tv

alexa

‘மிமிக்ரி செய்யும் அலெக்சா – அமேசானின் அசத்தல் அப்டேட்

0
உயிரிழந்தவர்களின் குரலை தத்ரூபமாக மிமிக் செய்யும் வகையில், அலெக்சாவை வடிவமைக்கும் பணியில் களமிறங்கியுள்ளது அமேசான் நிறுவனம். இதன் மூலம் பயனர்கள் மிகவும் மிஸ் செய்யும் காலஞ்சென்ற தங்களது நண்பர்கள், குடும்பத்தினரின் குரலை அலெக்சா மூலம்...
144

144 உத்தரவு அமல்

0
மும்பையில் இன்று முதல் ஜூலை 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை அறிவிப்பு. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்க்க முயற்சி நடப்பதால் தொண்டர்களின் கொந்தளிப்பை...
maharashtra

துணை சபாநாயகர் அதிரடி நோட்டீஸ்

0
மகாராஷ்டிரா: சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாமில் முகாமிட்டுள்ள 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க துணை சபாநாயகர் அதிரடி நோட்டீஸ்.

அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த்

0
தனது உடல் நிலை குறித்து தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்களிலும் நலம் விசாரித்த பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
exam

காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வு தொடங்கியது

0
தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான முதன்மைத்தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித்தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 197 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது; சுமார் 2.2...
uber

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த Uber

0
அமெரிக்காவை சேர்ந்த UBER நிறுவனம், இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக பரவிய செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் சேவை வழங்கி கொண்டு இருப்பதாகவும், பல திறமையான இந்தியர்களை...
queens-land

குயிண்ஸ்லேண்ட் பூங்கா ஆக்கிரமித்த நிலங்கள் மீட்பு

0
பூவிருந்தவல்லி அருகே செயல்பட்டு வந்த குயிண்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் ஆக்கிரமிப்பில் இருந்த 200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டனர். சுமார் 32.41 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருந்ததாக எழுந்த புகாரின் பேரில்...
vijay-sethupathi

மாமனிதன் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்

0
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படத்தை பார்த்துவிட்டு, தொலைபேசியில் அழைத்து படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த். பாராட்டியதற்கு நன்றி தெரிவித்து விநியோகிஸ்தர் ஆர்.கே.சுரேஷ் ட்வீட்
k-veeramani-dmk

“அதிமுகவினர் ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள்”

0
அதிமுகவினர், திராவிடர் கழகம் 'தாய் கழகம்' என்பதையும் மறந்துவிட்டார்கள், அதிமுகவின் தாயாக இருந்த ஜெயலலிதாவையும் மறந்துவிட்டார்கள் அதிமுக டெல்லியின் 'அடமான திமுக'வாக உள்ளது என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
covai-selvaraj

பொதுக்குழு என்பது கனவில்தான் நடக்கும்

0
11ம் தேதி பொதுக்குழு என்பது கனவில்தான் நடக்கும்; அதிமுகவில் குழப்பம் விளைவிக்கவே பழனிசாமி தரப்பு முயற்சிக்கின்றனர். அதிமுகவை கம்பெனி போல் நடத்தி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் பழனிசாமி தரப்பினர் என்று ஓபிஎஸ்...

Recent News