வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த Uber

259

அமெரிக்காவை சேர்ந்த UBER நிறுவனம், இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக பரவிய செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் சேவை வழங்கி கொண்டு இருப்பதாகவும், பல திறமையான இந்தியர்களை பணியில் வைத்திருப்பதாகவும் Uber India நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.