Tag: sathiyam tv
கடலில் மாயமான 4 மீனவர்கள் மீட்பு
சென்னை காசிமேடு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மாயமான விழுப்புரத்தை சேர்ந்த 4 மீனவர்களை சக மீனவர்களே நடுக்கடலில் மீட்டு கரைக்கு அழைத்து வருகின்றனர்.
நேற்று அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்ற 4 பேரும் பலமணி...
வீரர்களுக்கு கண்டனம் தெரிவித்த BCCI
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய வீரர்கள், பொது இடங்களில் நடமாடியதற்கு BCCI கண்டனம் தெரிவித்துள்ளதாக தகவல்.
அத்தியாவசியமாக இருந்தால் மட்டுமே வீரர்கள் வெளியே செல்லவேண்டும் என்றும் BCCI...
161 பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட அனுமதி
விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக உரிமம் ரத்து செய்யப்பட்ட 179 பட்டாசு ஆலைகளில், 161 ஆலைகள் மீண்டும் செயல்பட அனுமதி.
பட்டாசு ஆலை தொழிலாளர்களின் நலன் கருதி 161 ஆலைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது...
பொதுக்குழுவில் விதிமீறல் – ஐகோர்டில் அவமதிப்பு வழக்கு
அதிமுக பொதுக்குழுவில் உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம்.
உயர்நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை அதிமுக பொதுக்குழு நிராகரித்தது நீதிமன்ற அவமதிப்பு என மனுவில்...
ஜூலை 1 முதல் தடை
நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைக்கு ஜூலை 1 முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
For Tamil-language news and media enthusiasts in India,...
திட்டமிட்டபடி ஜூலை 17ல் நீட் தேர்வு
நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே தேதியில் பல தேர்வுகள் நடப்பதால் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை எழுந்த நிலையில் தேசிய தேர்வு முகமை...
பானி பூரிக்கு தடை
நேபாளத்தின் காத்மண்டு பள்ளத்தாக்கு பகுதியில் பானி பூரி விற்பனைக்குத் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
காலரா அதிகரித்து வருவதாலும், பானிபூரியில் பயன்படுத்தப்படும் பானியில் காலரா பாக்டீரியா இருப்பாதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக...
EPS மனைவிக்கு கொரோனா உறுதி
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ. 778.66-ஆக வீழ்ச்சி.
“உற்றுநோக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கப்போகிறது”
முதல்முறையாக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது பெருமையாக உள்ளது.
சர்வதேச அளவில் தமிழ்நாடு அனைவராலும் உற்றுநோக்கும் மாநிலமாக விளங்கப்போகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.