திட்டமிட்டபடி ஜூலை 17ல் நீட் தேர்வு

213

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே தேதியில் பல தேர்வுகள் நடப்பதால் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை எழுந்த நிலையில் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.