Tag: sathiyam tv
நாசா வெளியிட்ட கண்கொள்ளா காட்சி
பூமியில் இருந்து விண்ணில் 7ஆயிரத்து 100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள கண் கவரும் குமிழ் மூடிய "Bubble Nebula" புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. பபுள் நெபுலாவை நாசாவின் Hubble தொலைநோக்கி படம்...
பாகிஸ்தானை வம்புக்கு இழுக்கும் தலிபான்கள்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை தங்களது 2வது தலைநகராக மாற்றுவோம் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள தாலிபான் அதிகாரி ஒருவர், ஒவ்வொரு ஆப்கானிஸ்தானியரும் பாகிஸ்தானை வெறுப்பதாக தெரிவித்தார்.
https://www.youtube.com/watch?v=XYzkkDGcbV4
ஆப்கானிஸ்தானுக்கு 5ஆயிரம்...
தினசரி அளவில் குறைந்துள்ள கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 2 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது.
இந்தியாவில் நேற்று 2 ஆயிரத்து 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று குறைந்துள்ளது. அதன்படி நாடுமுழுவதும்...
திடீர் சோதனை ; 56 லட்சத்தை பறிகொடுத்த தம்பதி
திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கத்தை கடத்தி வந்த தம்பதிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்தது. அப்போது, விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகளை விமான...
தீபாவளி பண்டிகை: கவலையில் மக்கள்
மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால், இந்தாண்டு பட்டாசு விலை 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிக்கை கொண்டாடப்பட உள்ளது. ஆண்டிற்கு பட்டாசு உற்பத்தி மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாய்...
வரலாறு காணாத அளவில் வாகனங்கள் விற்பனை
பண்டிகை காலத்தை ஒட்டி, நாடு முழுவதும் வாகன விற்பனை 57 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தொடர் பண்டிகை நாட்கள் எதிரொலியாக இந்தியாவில் இந்தாண்டு வாகன விற்பனை 57 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின்...
ஒரு நாள் டெலிவரி பாயாக மாறிய CEO
Zomato நிறுவன CEO தீபிந்தர் கோயல் சாதாரண டெலிவரி பாயாக உணவு டெலிவரி செய்வது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் 3 மாதங்களுக்கு ஒருமுறை சாதாரண டெலிவரி பாய் போல டீ சர்ட்...
பாகிஸ்தானை அழைத்த இந்தியா
இந்தியா நடத்தும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியின் நிறைவு விழாவில் பாகிஸ்தான் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நடைபெற்று வரும் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு பயிற்சியை இந்தியாவின்...
சுடசுட சாப்பிட்டு ஜில்லுனு குடிச்சா இவ்ளோ ஆபத்து இருக்கா!
சூடாக சாப்பிட்ட பிறகு ஐஸ் தண்ணீர், பழச்சாறு, குளிர்பானங்கள் உள்ளிட்டவையை பருகுவது அப்போதைக்கு இதமான உணர்வாக தோன்றினாலும், அதற்குப்பின் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் அதிகம்.
சாப்பிடும் போது ஏன் பேசக்கூடாது தெரியுமா?
பொதுவாக சாப்பிடும் போது பேசக்கூடாது என பெரியவர்கள் சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், அதன் பின்னால் உள்ள அறிவியல் உண்மையை தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.