ஒரு நாள் டெலிவரி பாயாக மாறிய CEO

73

Zomato நிறுவன CEO தீபிந்தர் கோயல் சாதாரண டெலிவரி பாயாக உணவு டெலிவரி செய்வது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் 3 மாதங்களுக்கு ஒருமுறை சாதாரண டெலிவரி பாய் போல டீ சர்ட் அணிந்து, இருசக்கரவாகனத்தில் சென்று உணவை டெலிவரி செய்து வருகிறார்.

வாடிக்கையாளர்களின் தேவைகளை அறியும் வகையில் நூதன முயற்சியில் Zomato நிறுவன மூத்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.