பாகிஸ்தானை அழைத்த இந்தியா

72

இந்தியா நடத்தும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியின் நிறைவு விழாவில் பாகிஸ்தான் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நடைபெற்று வரும் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு பயிற்சியை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு படை நடத்துகிறது. இப்பயிற்சி நாளை மறுநாள் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியின் நிறைவு விழாவில் பாகிஸ்தான் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.