Tag: saree
சேலை உடுத்தி வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த ஹோட்டல்
https://twitter.com/anitachoudhary/status/1439864720358395914?s=20&t=A-sNRwY7VFADXf1jfs3ssA
சேலை அணிந்து வந்ததால் ஒரு பெண்ணை ஹோட்டலுக்குள்அனுமதிக்க மறுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சில மாதங்களுக்குமுன் தனக்கு நேர்ந்த இந்த சம்பவத்தைமுன்னாள் பத்திரிகையாளரான அனிதா சௌத்ரி என்னும் பெண்தனது ட்டுவிட்டர் பக்கத்தில்...
LED சேலை உடுத்தி வலம் வரும் பெண்
https://twitter.com/vichupedia/status/1338064207414140929?s=20&t=FZ1NGe1Lt72nBwseTVb14A
LED பல்புகள் பொருத்தப்பட்ட சேலை உடுத்திய பெண்ணின் வீடியோ இணையதளவாசிகளை ஈர்த்துவருகிறது.
தீபாவளியன்று முழுக்க முழுக்க விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட புடவையில் சுற்றித் திரியும் அந்தப் பெண்ணின் வீடியோ ட்டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் ஒரு...