Saturday, April 20, 2024
Home Tags Online fraud

Tag: online fraud

புது டிரசுக்கு ஆர்டர், வந்தது பழைய டிரஸ்

0
புதுவித ஆன்லைன் மோசடி வியாபாரம் கொரோனா ஊரடங்கு ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதத்தில்பாதித்துள்ளது. சிக்கன் பிரை ஆர்டர் செய்தவருக்கு பழைய டவலைபொரித்து அனுப்பியிருந்தது ஓட்டல் நிர்வாகம். இந்த அதிர்ச்சி முடியும் முன்பே அடுத்த அதிர்ச்சி நடந்தேறியுள்ளது. சென்னையைச் சேர்ந்த குடும்பத்...

உங்கள் பேங்க் அக்கவுண்டிலிருந்து பணம் திருடப்படுவது இப்படித்தான்

0
அண்மைக்காலமாக பேங்க் அக்கவுண்டிலிருந்து திருட்டுத்தனமாகப்பணம் எடுக்கும் கும்பலின் கைவரிசை தொடர்ந்து வருவதைநாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மூலம் அறிந்துவருகிறோம்.இந்தத் திருட்டுக் கும்பல் எப்படி பணம் திருடுகிறது என்பதைஅறிந்துகொண்டால், உங்கள் பணம் திருடப்படுவதைத் தவிர்க்கலாம். இந்தக் கும்பல் என்ன...

ஆன்லைன் மோசடியில் இது புது ரகம்மாத்திரைக்கு ஆர்டர் கொடுத்தால் சாக்பீஸ் அனுப்பிய விபரீதம்

0
கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் ஷாப்பிங்கில் சில ஏமாற்றுப்பேர்வழிகள்புதுசுபுதுசா தினுசு தினுசா ஏமாற்றத் தொடங்கியிருக்காங்க… சிக்கன் பிரியாணி கேட்டால்…டவலை வறுத்து தந்த விநோதம்….புத்தாடைக்கு ஆர்டர்கொடுத்தால் பழைய துணிகளை அனுப்பிஏமாற்றிய அயோக்கியத் தனம் வரிசையில் மாத்திரைக்கு ஆர்டர்கொடுத்தால்...

I phone 13 pro max ஆர்டர் செய்தவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

0
ஆன்லைனில் I phone 13 pro max ஆர்டர் கொடுத்தவருக்கு காலி சோப்பு டப்பா அனுப்பிய ஆன்லைன் நிறுவனத்தின் செயல் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. வடக்கு லண்டன் பகுதியைச் சேர்ந்தவர் கௌலா லாஃப்ஹைலி. 32 வயதாகும்...

Recent News