Friday, April 19, 2024
Home Tags Mexico

Tag: mexico

549 நாட்களுக்குப் பிறகு வீடுதிரும்பிய கொரோனா நோயாளி

0
உலகெங்கிலும் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள்ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் அல்லது ஓரிரு மாதங்களில்குணமடைந்து வீடு திரும்பினார்கள். ஆனால், 549 நாட்களுக்குப்பிறகு குணமடைந்து மருத்துவமனையிலிருந்து அமெரிக்கர்ஒருவர் வீடு திரும்பியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது, நியூமெக்சிகோவைச் சேர்ந்த...

அமெரிக்காவை மிரள வைத்த சூறாவளி

0
https://twitter.com/KevinLighty/status/1506456417372459011?s=20&t=3tE7mWsZhvxksmaIk6nbyw சமீபத்தில் அமெரிக்காவைத் தாக்கிய சூறாவளியின்வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மெக்சிகோ வளைகுடாவுக்கு அருகிலுள்ள மிசிசிப்பிஆற்றின் கரையில் அமைந்த லூசியானா மாகாணநகர்ப் பகுதியான நியூ ஆர்லின்ஸ் ஆரவாரமானஆடைகளுக்கும் தெரு விருந்துகளுக்கும் புகழ்பெற்றது. புகழ்பெற்ற அந்த நியூ ஆர்லியன்ஸ்...
Mexico

மெக்சிகோவை புரட்டிப் போட்ட சூறாவளி

0
வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ  நாட்டில், சூறாவளி புயல் தாக்கியுள்ளது. அஹதா என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி புயல், நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அஹ்சகா மாகாணத்தை தாக்கியது.  கடுமையான சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை...

தங்கமாக வளரும் தலைமுடி

0
இசையமைப்பாளர் ஒருவர் தங்கத்தாலான தலைமுடிகளைIMPLANTATION முறையில் நடவுசெய்துள்ளது சமூக வலைத்தளத்தில்வைரலாகி வருகிறது. மெக்ஸிகோவைச் சேர்ந்தவர் டன் சூரிக் (DAN SUR).24 வயதாகும் பாப் இசைக்கலைஞரான இவர் தனதுஇன்ஸ்டாகிராமில் இந்தப் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். வளர்ந்து வரும் இசையமைப்பாளரான...

சாலையோரம் எலும்புக்கூடுகளைக் குவித்த மெக்ஸிகோ மக்கள்

0
இறந்தவர்களின் நினைவுநாளைக் கொண்டாடுவதற்காக சாலையோரம் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான எலும்புக்கூடுகள் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. மெக்ஸிகோ நாட்டில் ஆண்டுதோறும் நவம்பர் 2 ஆம் தேதி இறந்தவர்களின் நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. The Day Of The...

தீப்பந்தங்களை ஒருவர்மீது ஒருவர் எறிந்து கொண்டாட்டம்

0
வழக்கத்துக்கு மாறான ஒரு கொண்டாட்டத்தைக் காண விரும்புகிறீர்களா? குவாத்தமாலா நகருக்குச் செல்லுங்கள். இந்த நகரில் பொதுமக்கள் தீப்பந்தங்களை ஒருவர்மீது ஒருவர் எறிந்து விநோதமாகக் கொண்டாடுகிறார்கள். மெக்ஸிகோவுக்குத் தெற்கே உள்ள மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் ஒவ்வோராண்டும் டிசம்பர்...

கொத்தாக பறவைகள் செத்து மடிந்த பறவைகள்…காரணம் என்ன ?

0
மெக்ஸிகோ நாட்டில் சமீபத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் ஒரு சூறாவளி போல சுழன்று தரையில் மோதி இறந்த சம்பவம் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த சம்பவத்துக்கு சமீபத்தில் அமெரிக்காவில் துவங்கப்பட்ட 5G தொழில்நுட்பம்...

Recent News