Tag: lottery
குப்பைச் சீட்டுக்கு ஏழரை கோடி பரிசு
சுரண்டல் லாட்டரிச் சீட்டு மோகம் நம் நாட்டில் மட்டுமல்ல,வளர்ந்த நாடான அமெரிக்காவிலும் அதிகமாகவே உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் மான்சூசெட்பகுதியில் குடும்பத்தோடு லாட்டரிச் சீட்டு விற்பனைசெய்துவருகிறார் அபிஷா. இந்திய வம்சாவளியைச்சேர்ந்தவர் இவர்.
இவர் கடைக்கு வாடிக்கையாக...
30 வருடமாகத் தொடர்ந்து ஒரே நம்பரில் லாட்டரி வாங்கியவருக்கு கிடைத்த ஜாக்பாட்
தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஒரே நம்பரில் லாட்டரிச்சீட்டு வாங்கியவருக்கு அண்மையில் திடீர் அதிர்ஷ்டம் அடித்தது.
136 கோடிக்கும் அதிகமான பரிசுத் தொகையைப் பெறவுள்ளார்அந்த அதிர்ஷ்டசாலி. எனினும் அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
61 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த...
ஆட்டோ டிரைவருக்கு வந்த திடீர் அதிர்ஷ்டம்
ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு லாட்டரிச் சீட்டில்12 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
கேரள மாநிலம், கொச்சி நகரிலுள்ள மரடு பகுதியைச் சேர்ந்தபி.ஆர். ஜெயபாலன் தான் இந்த திடீர் அதிர்ஷ்டசாலி. 2021 ஆம் ஆண்டுஓணம் பண்டிகையையொட்டி...
இறந்துபோனவருக்கு கிடைத்த ஜாக்பாட்
இறந்துபோன நபருக்கு லாட்டரிச் சீட்டில் 33 லட்ச ரூபாய் பரிசு கிடைத்துள்ள தகவல் வலைத்தளங்களில் பரபரப்பானது.
கடந்த 2020 ஆம் ஆண்டு, செப்டம்பர் 24 ஆம் தேதி கனடாவின் ஒன்றோரியோ மாகாணத்தில் ஹுரான் கவுண்டி...