Sunday, September 15, 2024
Home Tags Lion

Tag: lion

எருமைக்குப் பயந்து மரத்தில் ஏறிய சிங்கம்

0
https://www.instagram.com/reel/CZ9ME9Xoazg/?utm_source=ig_web_copy_link கோபமடைந்த காட்டெருமைக் கூட்டத்தைப் பார்த்துபயந்துபோன ஆப்பிரிக்க சிங்கம், அவற்றிலிருந்துதப்பிக்க மரத்தின்மேல் ஏறும் வீடியோ இணையத்தில்வைரலாகி வருகிறது. கொடூரமான சிங்கம் ஒன்று, காட்டெருமைக் கூட்டத்துக்குப்பயந்து மரத்தில் ஏறிவிட்டது. அதன் உச்சிக்கும் செல்லமுடியாமல், எருமைக்கூட்டத்தால் உயிருக்கு நேரும்ஆபத்தால்...

சிங்கம் மிருகமே அல்ல

0
என்ன ஆச்சரியமா இருக்கா…உண்மைதாங்க.. எப்படின்னா… சிங்கம் மணிக்கு எம்பது கிலோமீட்டர் வேகத்துலதான் ஓடும். ஆனா, சிறுத்த 130 கிலோமீட்டர்வேகத்துல ஓடும். அதனாலதான், வேகமா ஓடும்விலங்குகள் பட்டியல்ல சிங்கத்த சேத்துக்கல. சிங்கம் புத்திசாலியா… கெடயாதுங்க… அடுத்த வேள உணவுக்கு சேத்து...

பூங்காவில் பாம்பு கடித்து  உயிரிழந்தது  சிங்கம்

0
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள நந்தன்கனன் விலங்கியல் பூங்காவில் பாம்பு கடித்து சிங்கம் ஒன்று சனிக்கிழமை உயிரிழந்தது.தகவலின்படி,கூண்டில் இருந்த 15 வயது  கங்கா என பெயர்கொண்ட ஆப்பிரிக்க சிங்கத்தை பாம்பு ஒன்று கடித்து...

சிங்கமாக மாறிய நாய்

0
https://www.instagram.com/reel/CVoZk3YD4y8/?utm_source=ig_web_copy_link சிங்கம்போலத் தோற்றம்கொண்ட நாயின் வீடியோ இணையதளவாசிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது, அந்த வீடியோக் காட்சியின்படி, மிகப்பெரிய பூங்கா ஒன்றில் மக்கள் அமர்ந்து பொழுதைப் போக்கிக்கொண்டிருக்கின்றனர், அவர்களுக்கு வேடிக்கை காட்டுவதுபோல...

சிங்கத்தை அலேக்காகத் தூக்கிய பெண்

0
சிங்கத்தின் பெயரைக்கேட்டாலே தலைதெறிக்க ஓடுவோர் மத்தியில், ஓர் இளம்பெண் தைரியமாகத் தன்னுடைய குழந்தையைப்போல தூக்கிச்செல்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வருடத்தின் தொடக்க நாளான ஜனவரி 1ல் குவைத் நாட்டில் இந்த விசித்திர சம்பவம்...

Recent News