Tag: King
எறும்புக்கு எத்தனைக் கால்கள்…?
குழுவாக வாழும் குணம்கொண்டவை எறும்புகள்.ஒவ்வொரு குழுவிலும் இனப் பெருக்கத் திறன்கொண்டஒன்று அல்லது சில பெண் எறும்புகளும், சோம்பேறிஎனப்படும் ஆண் எறும்புகளும் இருக்கும.
எறும்புக்கு ஆறு கால்கள்.. தென்பனிமுனைப்பகுதிகளில் எறும்புகள் வசிப்பதில்லை என்றுகூறப்படுகிறது.
இனப்பெருக்கம் திறன்கொண்ட எறும்புகள்...
கர்ப்பிணியைக் காப்பாற்றியவர்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்
மாடியிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணிப் பூனையைக்காப்பாற்றியவர்களுக்குத் தலா 10 லட்ச ரூபாய் பரிசளிக்கப்பட்டுள்ளது-
பூனையைக் காப்பாற்றும் இந்த வீடியோவைத் துபாய் நாட்டுத்துணை அதிபர் ஷேக் முகமது தனது ட்டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக...
மன்னர் ஆக ஆசையா?
இங்கிலாந்தின் தொலைதூரத்திலுள்ள ஃபர்னஸ் தீபகற்பத்தின் முடிவில் கும்பிரியா கடற்கரையில் ஓர் அழகிய தீவு உள்ளது.
பீல் தீவு என்று அழைக்கப்படும் இது சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கடற்கரையிலிருந்து படகுமூலம் இந்தத் தீவுக்குச்...
மன்னர் ஆக ஆசையா உடனே விண்ணப்பியுங்கள்
https://youtu.be/-5s2_lKGNLg