Tag: IPS officer
IPS அதிகாரிக்கு லிப்ஸ்டிக் பூசிய மகள்
IPS அதிகாரியான தனது தந்தைக்கு லிப்ஸ்டிக் பூசிய சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகக் காவல்துறையில் பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்பியாக இருக்கும் விஜய்குமார் என்னும் ஐபிஎஸ் அதிகாரிதான் அந்தப் பாசக்காரத் தந்தை.
மகள் நிலா...