Tag: friend
மனிதர்களை மிஞ்சிய நாய்
சிறுவனுக்கு உதவிய நாயின் வீடியோ வியப்பில் ஆழ்த்திவருகிறது.
நாய்கள் சந்தேகத்துக்கு இடமின்றி மனிதர்களின் சிறந்த நண்பர்கள்.நன்றிக்கு இலக்கணமாகத் திகழும் நாய்கள் புத்திசாலித்தனம்நிறைந்தவை என்பதும் அவற்றின்செயல்கள் மூலம் அவ்வப்போதுதெரியவந்துகொண்டுதான் இருக்கின்றன.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில்2...
நட்பின் இலக்கணமான 5 வாத்துக்குஞ்சுகளும் ஒரு குரங்குக் குட்டியும்
https://twitter.com/susantananda3/status/1417476533531385861?s=20&t=zXT4pg0ykH5uOC7RccOwxw
மேலை நாடுகளில் வாத்துகளை செல்லப் பிராணிகளாக வளர்க்கிறார்கள்.படுக்கையறையிலும் தங்களோடு உறங்குவதற்கு வாத்துகளை அனுமதிக்கிறார்கள்.
நம் ஊரிலோ இறைச்சிக்காக வளர்க்கிறார்கள். ஆனால், மாறுபட்டஇனங்களான வாத்துக்களும் குரங்குக்குட்டி ஒன்றும் தாயும் மகளும்போலஅன்புகொண்டு, நண்பர்கள்போல சிநேகத்தோடு ஓடியாடி விரட்டிவிரட்டிவிளையாடுவதும்,...
நண்பேன்டா….ஆமையின் இந்தச் செயலைப் பார்த்திருக்கிறீர்களா?
https://twitter.com/supriyasahuias/status/1434882378137169925?s=20&t=_YzsceKDl5oHeylW1cFCfA
எழுந்திருக்க முடியாமல் சாய்ந்து கிடக்கும் ஆமையைமற்றோர் ஆமை முட்டுக்கொடுத்து நிமிர்ந்து நிற்கச்செய்யும்வீடியோ சமூக வலைத்தளவாசிகளைக் கவர்ந்து வருகிறது.
நீரிலும் நிலத்திலும் வாழ்பவை ஆமைகள். அதற்கேற்ப அதன்உடல் அமைப்புகள் அமைந்துள்ளன. இதன் கைகால்கள் நீரிலும்நிலத்திலும் வாழ்வதற்கேற்ற...