Friday, April 19, 2024
Home Tags Face mask

Tag: face mask

face-mask

“முககவசம் அணிவது கட்டாயம்”

0
மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய வழிகாட்டுதலில், பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதை உறுதி செய்ய மார்ஷல்களை நியமிக்க வேண்டும் மற்றும் போலீசாரின் உதவிகளை பெற...

கோல்டு பாபா

0
விலைகுறைவான முகக் கவசத்தையே சிலர் வாங்கவோஅணியவோ மறுக்கிறார்கள். இந்த சூழலில் உத்தரப்பிரதேசமாநிலம், கான்பூரைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் 5 லட்ச ரூபாய்செலவில் முகக்கவசம் செய்து அணிந்து அனைவரின் கவனத்தையும்ஈர்த்துள்ளார். ஷிவ் சரன் மாஸ்க் என்று...

இதுவே உலகின் மிகப்பெரிய face mask

0
தைவானைச் சேர்ந்த மருத்துவ நிறுவனம் ஒன்று உலகின் மிகப்பெரிய அறுவை சிகிச்சை முகக்கவசத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இது சராசரியை விட 50 மடங்கு பெரியது, கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் முகக்கவசம்...
mask

முக கவசம் அணியாவிட்டால் இது தான் நடக்கும்…

0
சென்னையில் 380 இடங்களில் வாகன சோதனை நடைபெற்றதில் முக கவசம் அணியாத 1,844 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பொதுமுடக்க மீறல் தொடா்பாக 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 217 வாகனங்கள்...

Recent News