Tag: egipt
கொட்டிக் கிடக்குது தங்கம்
1930 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு சவரன்தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா…சொன்னா நம்ப மாட்டீங்க…வெறும் 14 ரூபா தான்.
ஆனா, இன்றைக்கு ஒரு கிராமின் விலையே4 ஆயித்து 500 ரூவா-இது கூடலாம்,ஆனா……குறைவது சந்தேகமே…
90 வருசத்துக்கு...
முன்களப் பணியில் ரோபா
கொரோனாவைக் குணப்படுத்துவதில் முன்களப்பணியாளர்களின் பங்கே முதன்மையாக உள்ளது.
முன்களப் பணியாளர்கள் பலரும் கொரோனாதொற்றால் பலியாகியுள்ளனர். ஆனாலும், தங்கள்உயிரைப் பெரிதுபடுத்தாமல் கொரோனா நோயாளிகளின்உயிர்களைப் பாதுகாப்பதில் முன்களப் பணியில்அயராது ஈடுபட்டுவருகின்றனர்.
முன்களப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டால்,மருத்துவ சேவை பாதிக்கப்படும் என்பதால்,தற்போது...
பிரமிடு… இன்ட்ரஸ்ட்டிங் தகவல்கள்
நினைவுச்சின்னங்களை அமைப்பதற்காகப் பிரமிடுகள் உருவாக்கப்பட்டன.நைல் ஆற்றங்கரையோரம் உருவாக்கப்பட்டுள்ள இந்த வகைப் பிரமிடுகள்பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை.எகிப்து நாட்டின் தச்சூர் நகரிலுள்ள சிவப்பு நிற பிரமிடுதான் உலகின் முதல் பிரமிடு.பின்னர், மன்னர் கூபுவின் பிரமிடும் மிகப்பெரிய...