Sunday, August 7, 2022
Home Tags Delhi

Tag: Delhi

போலீஸ்காரரைக் காற்றில் பறக்கவிட்ட காளை

0
https://twitter.com/SansaniPatrakar/status/1510303455075778573?s=20&t=8nC4LSeSAdAcFgXRAX2LxQ போலீஸ்காரரைத் தாக்கும் காளையின் வீடியோ ஆன்லைனில் பரவி வருகிறது. டெல்லி தயால்பூரிலுள்ள ஷெர்பூர் சௌக்கில் மார்ச் 31 ஆம் தேதி கியான் சிங் என்ற காவலர்பணியில் இருந்தார். அப்போது சாலையோரம் கைபேசியுடன் நின்றிருந்த அந்தக்...
dog

நாய் குரைத்ததால் ஆத்திரம்

0
டெல்லி: பஸ்சிம் விஹார் பகுதியில் நாய் குரைத்ததால் உரிமையாளரை இரும்பு கம்பியால் இளைஞர் தாக்கியுள்ளார். மேலும், குரைத்த நாயையும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரயிலைத் தள்ளிச்சென்ற பயணிகள்

0
https://twitter.com/AmilwithanL/status/1499995446646763520?s=20&t=XZTpkQXqzTBkaWpIcWG5Bg ரயிலைப் பயணிகள் தள்ளிச்சென்ற வீடியோசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்று ட்டுவிட்டரில்பதிவிடப்பட்டுள்ளது. பரபரப்பான அந்த வீடியோவில் உத்தரப்பிரதேசமாநிலம், சஹாரன்பூரிலிருந்து டெல்லி செல்லும்பயணிகள் ரயில் ஒன்று மீரட் அருகிலுள்ள தௌராலாரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென்று...
P.-Chidambaram

அமலாக்கத்துறை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவில்லை – ப.சிதம்பரம்

0
டெல்லியில் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் குறித்து பேட்டியளித்த ப.சிதம்பரம், ஜனநாய நாட்டில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் சட்டரீதியாக இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். தவறாக சட்டம் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்துகிறது என்றும் அவர் விளக்கம்...
child

HomeWork செய்யாத குழந்தையின் கை-கால்களை கட்டிப்போட்டு உச்சிவெயிலில் போட்ட தாய்

0
டெல்லி ஹசுரி ஹாஸ் பகுதியில் வீட்டுப்பாடம் செய்யாத 5 வயது குழந்தையை, கை-கால்களை கட்டிப்போட்டு, உச்சிவெயிலில் மொட்டை மாடியில் தாயே கிடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை சூடு தாங்க முடியாமல், கத்தி கூச்சல்...
delhi-high-court

தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றம்

0
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக 50 லட்சம் ரூபாய் பணம் முறைகேடாக பெற்றதாக...
job

மாணவர்களை வேலை கொடுப்பவர்களாக உருவாக்க வேண்டும்

0
டெல்லியில் நடைபெற்ற மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய தர்மேந்திர பிரதான், உயர்கல்வி நிறுவனங்கள் எதிர்காலத்தின் தேவைகளை பூர்த்தி...
fire

உள்துறை அமைச்சக கட்டிடத்தில் திடீர் தீ விபத்து

0
டெல்லியில் வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உள்துறை அமைச்சகத்தில் உள்ள தொலைபேசி பரிமாற்ற அறையில் இருந்து புகை வெளியேறுவதை கண்டதை அடுத்து தீயணைப்பு துறை வீரர்கள்...
delhi

பயணியிடம் இருந்து 2.7 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

0
டெல்லி பஞ்சாபி பாக் மேற்கு மெட்ரோ ரயில் நிலையத்தில், சந்தேகத்திற்கு இடமாக இருந்த ரயில் பயணியிடம், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து...
Mohalla-Clinics

கூடுதலாக 100 மொஹல்லா கிளினிக்குகளை விரைவில் திறக்க முடிவு

0
டெல்லியில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினர் பயன்பெறும் நோக்கில் மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் தற்போது, 519 மொஹல்லா கிளினிக்குகள் செயல்பட்டு வருகின்றன. இதில், நோயாளிகளுக்கு இலவச ஆரம்ப சுகாதார நல சேவைகள் வழங்கப்படுவதுடன், வெவ்வேறு...

Recent News