டெல்லி திகார் சிறையில் நடந்த மோதலில் 12 கைதிகள், 7 அதிகாரிகள் காயமடைந்தனர்…

98
Advertisement

டெல்லி திகார் சிறை கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்க சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திகார் சிறையில் ரவுடிகளிடையே ஏற்பட்ட மோதலில் தாஜ்புரியா என்ற ரவுடி 100 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, சிறையில் உள்ள இதர ரவுடியான தீபக் பாக்சர் தன்னை வேறு சிறைக்கு அனுப்பும் மாறு நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த பாட்டியாலயா ஹவுஸ் நீதிமன்றம், தீபக் பாக்சருக்கு தக்க பாதுகாப்பு அளிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.