Tag: delhi food
இட்லி ஐஸ்கிரீம் சாப்பிட ஆசையா?
https://www.instagram.com/reel/CcXibajpXbb/?utm_source=ig_web_copy_link
கோடைக்காலம் தொடங்கிவிட்டது. விதம்விதமான ஐஸ்கிரீம்கள்கோடைக்கு இதமாக வந்துவிட்டன. ஆனால், புதுவிதமாக வந்துள்ளஇட்லி ஐஸ்கிரீம் வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே மேகி ஐஸ்கிரீம்முதல் தோசை ஐஸ்கிரீம் வரைப்பிரபலமான சூழ்நிலையில் உணவுப் பிரியர்களைக் கவர்ந்தது.தற்போது புதுவரவாக இட்லி...
மசாலா தோசை ஐஸ்கிரீம் எப்போ சாப்பிடப் போறீங்க?
மசாலா தோசை ஐஸ்கிரீம் நெட்டிசன்களின் பசியைத் தூண்டிவிட்டு வருகிறது.
தென்னிந்திய உணவுகளுள் மிகவும் பிரபலமான மசாலா தோசையுடன் ஐஸ்கிரீம் கலந்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார் டெல்லியிலுள்ள ஓர் உணவக உரிமையாளர்.
இதோ அந்த செய்முறையைப் பாருங்க…
காரமான...
30 நிமிஷத்துல ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டா 8.5 லட்சம் பரிசு
30 நிமிடங்களில் ஃபுல் மீல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு எட்டரை லட்ச ரூபாய் பரிசளிக்கப்படும் என்ற அறிவிப்பு பலரை ஈர்த்துவருகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவிதமான உணவுகள் இருந்தாலும், அவற்றை உண்டு மகிழ்வதில் அனைவருக்கும் திருப்திதான். போதும்...