Tag: cycle
சில நொடிகளில் 2 முறை மரணத்திலிருந்துதப்பிய சிறுவன்
சைக்கிளில் சென்ற சிறுவன் சில நொடிகளில்2 முறை மரணத்திலிருந்து தப்பியுள்ளான்.
கேரளாவில் ஒரு பயங்கரமான விபத்திலிருந்து 8 வயதுசிறுவன் தப்பியுள்ளது அனைவரையும் திகைப்பில்ஆழ்த்தியுள்ளது. சிசிடிவியில் பதிவான அந்த விபத்துக்காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம்,...
பேட்டரி சைக்கிள்
பெட்ரோல் விலை விண்ணைத் தொடுமளவுக்குஉயர்ந்து வருவதாலும், உடல் ஆரோக்கியம் பற்றியவிழிப்புணர்வு அதிகரித்து வருவதாலும் பலரும்சைக்கிளில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதில், நெடுந்தொலைவு பயணம் செய்பவர்களும்உண்டு. இதற்காக கியர் சைக்கிள், பேட்டரி சைக்கிள்போன்றவற்றை நாடத் தொடங்கியுள்ளனர்.
அவர்களின் ஆர்வத்தையும்...
ஏழை தந்தை வாங்கிட்டு வந்த பழைய சைக்கிள்-மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த சிறுவன்
மனிதனின் ஆசைக்கு அளவே இல்லை.அப்படி அனைத்தும் இருந்தும் பலருக்கு மகிழ்ச்சி இல்லை என கூறுவதை பாத்துருபோம்.ஆனால் குழந்தைகளின் உலகமே வேறு,அங்கு அவர்கள் எந்த போட்டி பொறாமை இல்லாமல்,தனெக்கென கிடைப்பதை வைத்து மகிழ்ச்சி அடைவதே...