Tag: court
இளம்பெண்ணுடன் ஓடிய குடும்பஸ்தருக்குநீதிமன்றம் நூதன தண்டனை
காதலியான இளம்பெண்ணுடன் ஓடிவிட்டகுடும்பஸ்தருக்கு நீதிமன்றம் நூதன தண்டனைவழங்கியுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர்ராஹபாய் பர்மர். இவருக்குத் திருமணம் ஆகிவிட்டது.மனைவியும் அவரோடுதான் இருக்கிறார். இந்தநிலையில் ராஜ்கோட் நகரைச் சேர்ந்த 20 வயதுஇளம்பெண்ணைக் காதலிக்கத் தொடங்கினார்.
கடந்த...