Tag: Corona
நாளை மெகா தடுப்பூசி முகாம்
தமிழ்நாடு முழுவதும் நாளை ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருதால் மீண்டும் மெகா தடுப்பூசி முகாமை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம்...
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க முடிவு
சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் பொது இடங்களில் மக்கள் அனைவரும்...
முகக்கவசம் கட்டாயம்
கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது.
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியில் வரவேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து...
மீண்டு வந்தார் ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்.
இதனையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,600-ஐ கடந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் புதிதாக 1,072 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மீனாவின் கணவர் உடல் தகனம் செய்யப்பட்டது
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
எனக்கு கொரோனா ஏற்படவில்லை – வைத்திலிங்கம்
எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.
மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தொற்று உறுதியான 11 மருத்துவ மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை.
கொரோனா தடுப்பு நடவடிக்கை – மாநில அரசுகளுக்கு கடிதம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பெரிய திருவிழாக்களில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் வரும் மாதங்களில் பண்டிகை,...
EPS மனைவிக்கு கொரோனா உறுதி
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்.