Sports மீண்டு வந்தார் ரோஹித் ஷர்மா By sathiyamweb - July 4, 2022 377 FacebookTwitterPinterestWhatsAppEmailLinkedinTelegram இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார். இதனையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.