Tag: camel
14 கோடிக்கு விற்பனையான ஒட்டகம்
https://twitter.com/Yoyahegazy1/status/1507389443254198295?s=20&t=8FVSHRdpp4EBtKKBR01o9g
ஒட்டகம் ஒன்று 14 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
சௌதி அரேபியாவில் அண்மையில் ஒட்டக ஏலம் நடைபெற்றது..அந்தப் பொது ஏலத்தில் விற்பனை செய்ய ஒட்டகம் ஒன்றைஅந்நாட்டுக்காரர் கொண்டுவந்தார்.
அந்த ஒட்டகத்துக்கான ஆரம்ப ஏலத்தொகை 5 மில்லியன் சௌதிரியால்...
ஒட்டகத்துக்கு லிப்ஸ் கிஸ் கொடுத்த நாய்க் குட்டி
https://www.reddit.com/r/aww/comments/p2f4pf/a_camel_that_allows_a_puppy_to_kiss_him/?utm_source=share&utm_medium=web2x&context=3
ஒட்டகத்துக்கு லிப்ஸ் கிஸ் கொடுத்த நாய்க் குட்டி பற்றிய தகவல்சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரே இன விலங்குகள் அன்பு பாராட்டி முத்தமிட்டுக்கொள்வதைநாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒட்டகமும் நாய்க் குட்டியும்தங்களுக்குள் அன்யோன்யமாக அன்பைப் பரிமாறிக்கொண்டுள்ளதுநெட்டிசன்களைக்...
அழகுப் போட்டியில் கலந்துகொள்ள ஒட்டகங்களுக்குத் தடை
அழகுப் போட்டியில் கலந்துகொள்ள 40 ஒட்டகங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மனிதர்களுக்கு அழகுப் போட்டி நடைபெறுவதுபோல ஒட்டகங்களுக்கும் அழகுப்போட்டியை சௌதி அரேபிய நாடு நடத்திவருகிறது.
கிங் அப்துல் அஜிஸ் என்னும் பெயரில் ஒவ்வோராண்டும் ஒட்டகத்...