Thursday, September 19, 2024
Home Tags Beach

Tag: beach

கடற்கரைக்குச் சென்றவர்களை மிரட்டிய சூறாவளி

0
https://www.instagram.com/reel/CbD7FoZI_Vk/?utm_source=ig_web_copy_link கடற்கரைக்குச் சென்றவர்களை மிரட்டிய சூறாவளியின்வீடியோவைக் கண்டு பீதியில் உறைந்துள்ளனர் பொதுமக்கள். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள ஃபோர்ட்மியட் கடற்கரைக்கு அண்மையில் பொதுமக்கள் சென்றிருந்தனர்.அப்போது திடீரென்று கடலுக்குள் ஒரு சுழல் தோன்றியது. கடலுக்குள் தோன்றிய அந்த நீர்ச்சுழல் நிலப்பரப்புக்குப்பரவியபோது,...

குன்றிலிருந்து விழுந்த மனிதன் மறைந்துபோன மர்மம்

0
https://twitter.com/SouthbourneCG/status/1508574815128625155?s=20&t=3zHPtRlkuV8vL-4Wcshbjw 100 அடி உயரக் குன்றிலிருந்து கீழே விழுந்த மனிதன்காணாமல் மறைந்துபோன மர்மம் காவல்துறையைக்குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பரபரப்பான இந்த சம்பவம் புரியாத புதிராக உள்ளது. இங்கிலாந்தின் டோர்செட் நகரில் கடற்கரை அருகேயுள்ள100 அடி உயரமுள்ள குன்றின் உச்சி...

கடலை அதிர வைத்த அமெரிக்கா!

0
ஆச்சரியமாக இருக்கிறதா…. உண்மைதான்.புளோரிடா மாகாணத்தின் டேடோனா கடற்கரையிலிருந்து100 மைல் தொலைவிலுள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் 20 டன்எடைகொண்ட வெடிகுண்டை வெடிக்கச் செய்து அதிரடிகாட்டியுள்ளது அமெரிக்கக் கடற்படை இதனை அமெரிக்கக்கடற்படை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

Recent News