Tag: bank
வங்கியில் பணிபுரியும் குரங்குகள்
ஆச்சரியமா இருக்கா?
உண்மைதானாம்.. எந்த ஊர்லயா இருக்கும்னுகற்பன பண்ணியும் கண்டுபிடிக்க முடியாமஎந்த ஊர்லன்னுதான கேக்குறீங்க…
நிச்சயமா நம்ம ஊர்ல இல்லீங்க… நம்ம நாட்லயும் இல்லீங்க…
தாய்லாந்து நாட்லதான் இந்த விநோதம்நடந்திருக்குதாம்-… ஆனா…இப்ப இல்லியாம்.பல வருஷங்களுக்கு முன்னாலயாம்.
1930 ஆம்...
உலகின் முதல் வங்கி
https://twitter.com/Reuters/status/1407166449915924484?s=20&t=KxNe9JI2a380pIyUG6V2NQ
உலகின் பழமையான வங்கிகளுள் ஒன்றாக மொராக்கோநாட்டின் அமாஸை சமூகம் பயன்படுத்திய வங்கி உள்ளது.
இந்த வங்கி எப்போது தொடங்கப்பட்டது என்பதைக்கணிக்க முடியவில்லையென்றாலும், முற்றிலும் சிதலமடையாமல் அந்தக் கட்டடத்தின் உள்பகுதி அறைகள்அப்படியே உள்ளது.
மேற்பகுதி மட்டும் சிதிலமடைந்து...
உங்கள் பேங்க் அக்கவுண்டிலிருந்து பணம் திருடப்படுவது இப்படித்தான்
அண்மைக்காலமாக பேங்க் அக்கவுண்டிலிருந்து திருட்டுத்தனமாகப்பணம் எடுக்கும் கும்பலின் கைவரிசை தொடர்ந்து வருவதைநாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மூலம் அறிந்துவருகிறோம்.இந்தத் திருட்டுக் கும்பல் எப்படி பணம் திருடுகிறது என்பதைஅறிந்துகொண்டால், உங்கள் பணம் திருடப்படுவதைத் தவிர்க்கலாம்.
இந்தக் கும்பல் என்ன...
கடன் தொகைக்கான செயலாக்க கட்டணம் ரத்து
ஸ்டேட் வங்கியின் வீட்டுக்கடன் வட்டி விகிதம் 6.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் வங்கி விழாக்கால சலுகையாக, வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.7 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. மாத சம்பளதாரர்களுக்கு மட்டுமின்றி, மாத சம்பள...
பிரதமர் மோடி கொடுத்த காசு தரமுடியாது.. வங்கியில் தவறுதலாக செலுத்தப்பட்ட பணத்தை திருப்பியளிக்க மறுக்கும் நபர்!
வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ஐந்தரை லட்சம் ரூபாய் பணத்தை பிரதமர் மோடி கொடுத்ததாக நினைத்து செலவு செய்ததாக கூறிய இளைஞரால் வங்கி ஊழியர்கள அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு...