Wednesday, April 24, 2024
Home Tags Afghan

Tag: afghan

afghan-earthquake

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 1,150ஆக அதிகரித்துள்ளது. சுமார் 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்.

இந்தியாவுக்கு தலீபான்கள் பாராட்டு

0
https://twitter.com/AbdulhaqOmeri/status/1499700593673310208?s=20&t=2BZBRTZ4NMhhxYjyKhDz-g இந்தியாவைத் தலீபான்கள் பாராட்டியுள்ள தகவல்இணையத்தில் வைரலாகி வருகிறது. 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தானில்தலீபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்துபொருளாதாரப் பற்றாக்குறையால் அந்நாடு கடும்சிரமத்தில் உள்ளது. கடுமையான உணவுப் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. சிறுமிகளின்...
afghanistan

ஆப்கனுக்கு சென்ற இந்தியக் குழு

0
ஆப்கானிஸ்தானுக்கு இந்திய அரசு மனிதநேயத்துடன் ஏராளமான நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகிறது. 20 கோடி கிலோ கோதுமை, 13 ஆயிரம் கிலோ மருந்துகள், 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி ஆகியவற்றை ஆப்கனுக்கு இந்தியா...
afghan-bomb-blast

ஆப்கனில் குண்டுவெடிப்பு 14 போ் பலி

0
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூல் நகரத்தில் உள்ள ஹஸ்ரத் ஜகாரியா மசூதியில் நேற்று மாலை பலா் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தனா். அப்போது மசூதி மீது பயங்கரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினா். இதில் வழிபட்டு கொண்டிருந்த...

அரசு ஊழியர்களுக்கு புது உத்தரவு

0
அரசு ஊழியர்கள் தாடியுடன்தான் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்று தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்த அமெரிக்கப்படைகள் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறியதை அடுத்து, தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தாங்கள் பொறுப்பேற்றதுமுதல் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துவரும் தலீபான்கள்,...

Recent News