அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

327

சென்னையின் பல பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக கனமழை பெய்தது.

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.