இங்கிலாந்து ராணியின் சவப்பெட்டில் போர்த்தப்பட்டிருக்கும் கோடியில் இவளவு விஷயமா!

76
Advertisement

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இறந்த பிறகு அவருடைய சவப்பட்டியில் வித்தியாசமான கொடி போர்த்தபட்டிருந்தது.இந்த கோடியை ராயல் ஸ்டாண்டார்ட் (ROYAL STANDARD ) என்றழைக்கிறார்கள்.

அரச குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி உள்ளது அவை பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டிருக்கும்.

ராணியின் சவப்பெட்டில் போர்த்தப்பட்டுள்ள இந்த கொடி சிவப்பு, மஞ்சள் மற்றும் நீல நிறங்களுடன் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.முதல் மற்றும் நான்காம் பகுதி இங்கிலாந்தையும், இரண்டாவது ஸ்காட்லாந்த்தையும் மூன்றாவது அயர்லாந்தையும் குறிக்கிறது. இந்த கொடி வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒன்றுதான். அரண்மனையில் ராணி இருந்தால் அதன் விதானத்தில் இந்த கொடி பறக்கும்.ராணி அரண்மனையில் இல்லை என்றால் இந்த கோடி இறக்கப்படும் இதுமட்டுமல்லாமல் ராணி பயணம் செய்யும் வாகனங்களிலும் இந்த கோடி இடம்பெற்றிருக்கும், ராணியின் உடல் நேற்று நல்லடக்கம செய்யப்பட்டதை தொடர்ந்து , இந்த கொடி அரசர் சார்லஸிடம் ஒப்படைக்கப்படும்.

Advertisement