கூட்டத்தில் தாக்கப்பட்ட பிரதமர்!!அதிர்ச்சி காணொலி….

116
Advertisement

சமீபத்தில் பிரதமர் மோடி மீது பிரச்சாரத்தின் பொழுது செல்போன் வீசி தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மே 10-ஆம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில்அதற்காக அவர் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் மைசூரில் வாகனத்தில் நின்றபடி  பிரச்சாரம் செய்துகொண்டிருந்த பொழுது அவருடன் வேட்பாளர்,அமைச்சர் ,எம் பி போன்றோர் நின்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது பிரதமர் மோடி மீது செல்போன் ஒன்று வீசப்பட்டது ஆனால் மாறாக அந்த செல்போன் பிரதமர் சென்றுகொண்டிருந்த வாகனத்தின்மீது விழுந்தது இதனால் அங்கிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்துவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இது திட்டமிட்டு செய்யப்பட்டது என்று கருத்துதெரிவித்து வருகின்றனர்.