பராமரிப்பு பணி – மின் உற்பத்தி பாதிப்பு

189

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தலா 210மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும் 4 அலகுகளும், 600மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் புதிய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது.

இந்தநிலையில் 3வது அலகில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.