பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்பட விமர்சனம்: மணிரத்னம் தகுந்த தழுவல் வழங்குகிறார், கார்த்தி, விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா வெற்றி…!

288
Advertisement

பொன்னியின் செல்வன் 2 இன்று வெளியான நிலையில், அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்திற்கு அதிகபட்சமாக பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், அஸ்வின் காகமானு, பிரபு, விக்ரம் பிரபு, சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் 2 காவியம், மணி சார் உயிர் கொடுத்த உலகத்தை விட்டு வெளியே வர முடியவில்லை, அனைத்து கதாபாத்திரங்களும் உன்னதமானவை, குறிப்பாக கரிகாலன் & நந்தினி தனித்து நின்றது. ஆச்சரியமான கிளைமாக்ஸ் டிவிஸ்ட் பிடித்திருந்தது. அருமையான நடிப்பு என ரத்னகுமார் தனது ட்விட்டரில் படத்தை வெகுவாக புகழ்ந்துள்ளார்.