பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    210
    petrol price
    Advertisement

    பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100.01- ஆகவும், டீசல் விலை ரூ.95.31 ஆகவும் உள்ளது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை கலக்கம் அடைய செய்திருக்கிறது.