ஜிஎஸ்டி வரியை குறைக்க நடவடிக்கை

289

வெட் கிரைண்டர், மோட்டார் பம்ப் செட் ஆகியவற்றுக்கு 18 சதவீதமாக உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்துள்ளார்.