இரண்டு காலில் ஓடும் ஆக்டோபஸ்

303
Advertisement

எட்டு கால்கள் கொண்டதாக கருதப்படும் ஆக்டோபஸ் சூழ்நிலைக்கேற்ப தனது நிறம் மற்றும் வடிவத்தை மாற்றி கொள்ள கூடியது.

பொதுவாக தன்னை இரையாக வேட்டையாடுபவர்களிடம் இருந்து தப்பிக்க பாசி அல்லது தேங்காய் ஓடு போன்று காட்டிக்கொள்ளும் ஆக்டோபஸ் விரைவாக நகர வேண்டிய தேவை ஏற்பட்டால் மட்டுமே இரண்டு கால்களை பயன்படுத்தும் தன்மை கொண்டது.

இரண்டு கால்களில் வேகமாக ஓடும் ஆக்டோபஸ், வேறொரு விசித்திர கடல் உயிரினம் போல காட்சியளிக்கும் இந்த வீடியோ காண்போரை வியக்க வைத்து வருகிறது.

https://www.instagram.com/reel/CguyYq3lyLe/?utm_source=ig_web_copy_link