ஜூலை 4 – உலக முதலீட்டாளர்கள் மாநாடு

147

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சென்னையில் ஜூலை 4ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.