கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு செய்யக்கூடாது – அமைச்சர் மா.சு.

52

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களை கலந்தாலோசிக்காமல் தாமாகவே மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது; இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் அவ்வாறு செய்தால் மேலும் பாதிப்பு அதிகமாகும் வாய்ப்பு உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.